WPL Final 2023: Mumbai Indians அணியும், Delhi Capitals அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதல் முறை பட்டத்தை வென்றது Mumbai Indians. #WPL2023Tamil #WPLHowzat